தீபாவளி சேலை சேல் —
50% வரை தள்ளுபடி
₹390 முதல் சேலைகள் · இந்தியா முழுவதும் டெலிவரி · COD ₹100 முன்பணம் மட்டும்
🪔 இந்த தீபாவளிக்கு என்ன சேலை?
தீபாவளி வர்றதுக்கு முன்னாடி எல்லா வீட்டுலயும் ஒரு கேள்வி — "இந்த வருஷம் என்ன சேலை வாங்கலாம்?"
நம்ம SK Sarees-ல இப்போ 482 சேலைகள் தள்ளுபடியில் உள்ளன. பெரும்பாலானவை 40% முதல் 50% வரை குறைவான விலையில் — அதாவது ₹1,500-க்கு விற்கும் சேலை ₹800-க்கே.
இந்த page-ல தீபாவளிக்கு எந்த சேலை எப்படி தேர்ந்தெடுக்கணும், எந்த நிறம் பொருத்தம், எவ்ளோ செலவாகும் — எல்லாம் தெளிவா சொல்லியிருக்கோம்.
🎨 தீபாவளிக்கு எந்த நிறம்?
விளக்கு ஏற்றி, பட்டாசு வெடிக்கிற நாள்ல போட்டோ நல்லா வரணும். இந்த நிறங்கள் தான் தீபாவளிக்கு அழகு:
🛒 எப்படி ஆர்டர் பண்றது?
💰 எவ்வளவு செலவாகும்?
உதாரணம்: ₹999 சேலை
- சேலை: ₹999
- WELCOME50 கூப்பன்: −₹50 (₹999-க்கு மேல்)
- கொரியர் (தமிழ்நாடு, 1 சேலை): ₹30
- மொத்தம் (UPI): ₹979
COD-ல் ஆர்டர் பண்ணா
- முன்பணம் (WhatsApp-ல்): ₹100
- டெலிவரியின் போது பணம்: ₹899
- மொத்தம்: ₹999
* கொரியர்: தமிழ்நாடு ₹30/₹60/₹90 (1/2/3 சேலை) · கேரளா, ஆந்திரா, கர்நாடகா ₹40/₹80/₹120 · மற்ற மாநிலங்கள் ₹100
🎁 இன்னும் குறைக்க 3 வழிகள்
- WELCOME50 — முதல் ஆர்டருக்கு ₹50 OFF (₹999-க்கு மேல்). Checkout-ல கூப்பன் box-ல் போடுங்க.
- 2 சேலை வாங்கினா ₹50 OFF — தானாகவே குறையும்.
- ஷேர் பண்ணி ₹1 per share (₹100 வரை) — product page-ல WhatsApp-ல் ஷேர் பண்ணுங்க, ஒவ்வொரு ஷேருக்கும் ₹1 குறையும். (மற்றவங்களும் வாங்கட்டும்னு பகிருங்க!)
❓ அடிக்கடி கேட்கும் கேள்விகள்
தீபாவளி சேலில் எவ்வளவு தள்ளுபடி?
WELCOME50 கூப்பன் எப்படி use பண்றது?
COD உண்டா? எவ்வளவு முன்பணம்?
கொரியர் சார்ஜ் எவ்வளவு?
டெலிவரி எத்தனை நாள்?
சேலை நல்லா இருக்குமான்னு எப்படி தெரிஞ்சுக்க?
சேலை தேர்ந்தெடுக்க help வேண்டுமா? WhatsApp-ல் மெசேஜ் பண்ணுங்க — நேரடியா பதில் வரும்.
SK Sarees · Edanganasalai, Salem 637502 · 9 AM – 9 PM